Tuesday, December 30, 2008

Test

Test

15 comments:

கோவி.கண்ணன் said...

test

நாமக்கல் சிபி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கோவி முந்திகிட்டாரு!

நாமக்கல் சிபி said...

அப்பாடா!

ஃபாலோ பண்ணுறதுல நான்தான் முதல் ஆள்!

நாமக்கல் சிபி said...

டெஸ்ட்டில் பாஸ் ஆகிட்டீங்க!

(முதல்ல வந்தவரே ஒரு மூத்த பதிவர் வந்துட்டாரு, அப்புறம் என்ன?)

பரிசல்காரன் said...

வாழ்த்துக்கள். தமிழ்கூறும் நல்லுலகும், தகவல் கூறும் வலையுலகும் தங்கள் படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

அளவில்லா அன்போடு
-கிருஷ்ணா

கூட்ஸ் வண்டி said...

ஆகா....

இந்த கூட்ஸ் வண்டிக்கும் "பச்சை" கொடி காட்ட வந்த அன்பு உள்ளங்களை வணங்கி வரவேற்கிறேன்.

கூட்ஸ் வண்டி said...

இந்த பதிவுலகில் தடம் பதிக்க வரும் " கூட்ஸ் வண்டி" யின் முதல் பயணி. பிரபல மூத்த பதிவர் திரு. கோவி. கண்ணன் அவர்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்.

கூட்ஸ் வண்டி said...

இந்த "கூட்ஸ் வண்டி"யை தொடர தன்னை முதலாவதாக இணைத்து கொண்ட பாசமிக்கு அண்ணன். நமக்கல்லாரை ( இப்படி அழைப்பது தானே தமிழனின் பாரம்பரியம்) வரவேற்கிறேன். இணைந்ததிற்கு நான் பெருமை கொள்கிறேன்.

கூட்ஸ் வண்டி said...

ஆகா.. அடுத்து, பரிசல் அண்ணன்.
வாங்க.. வாங்க.... வருக, வரவேற்கிறேன்.

கூட்ஸ் வண்டி said...

இந்த கூட்ஸ் வண்டியில் தன்னை இணைத்து கொண்ட திரு. மதிபாலா அவர்களை இணைத்து கொள்வதில் பேருவகை அடைகிறேன்.

கூட்ஸ் வண்டி said...

இந்த கூட்ஸ் வண்டியில் தன்னை இணைத்து கொண்ட திரு. கணேஷ் அவர்களை இணைத்து கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.

ராம்.CM said...

கூட்ஸ் வண்டி எல்லா விதமான சரக்குகளையும் அள்ளிக்கொண்டு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் போல விரைந்து வரும் என்று ப்ளாட்பாரத்தில் காத்திருக்கிறோம்....

கூட்ஸ் வண்டி said...

ஆதரவுக்கு நன்றி.....
தங்கள் எண்ணத்தை நிறைவேற்ற முயல்கிறேன். திரு. ராம்.CM அவர்களே.

SPIDEY said...

MR.கூட்ஸ் வண்டி
//ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.//
இந்த அழைப்பு என்னுடைய blogஇற்கு வராவிட்டாலும் உங்க கூட்ஸ் வண்டியில நானும் தொத்திக்கிறேன் (அதுக்காக டிக்கெட் இல்லனுட்டு எண்ணிய தள்ளி விட்டுராதிங்க)

கூட்ஸ் வண்டி said...

/*இந்த அழைப்பு என்னுடைய blogஇற்கு வராவிட்டாலும் உங்க கூட்ஸ் வண்டியில நானும் தொத்திக்கிறேன் (அதுக்காக டிக்கெட் இல்லனுட்டு எண்ணிய தள்ளி விட்டுராதிங்க)*/

ஆதரவு அளித்து, ஊக்கம் கொடுததமைக்கு மிக நன்றி. இந்த கூட்ஸ் வண்டியை கிளப்ப நெருப்பு இல்லாம இருந்தேன், உங்க FIRE-ஐ HIRE பண்ணி START பண்றேன். நன்றி வணக்கம்.